எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் சிறைச்சாலை மருத்துவமனையில்அனுமதி…!!

Read Time:1 Minute, 13 Second

kjkjkஎம்பிலிபிட்டிய இளைஞர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் ;தற்போது குருவிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உதவி காவல்துறை அத்தியட்சகரின் உடல் நிலைமை தொடர்பாக மருத்துவர்கள், இன்று மருத்துவ பரிந்துரைகளை வழங்கிவுள்ளனர்

இதேவேளை, அவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைச்சாலை தலைமையகம் கவனம் செலுத்தி வருகின்றது.

குருவிட்ட சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பு நிலைமை கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்…!!
Next post அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது…!!