ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி மில்லியன் கணக்கானோரை வசீகரித்த நடிகை…!!

Read Time:1 Minute, 17 Second

fghghதாய்லாந்தைச் சேர்ந்த இளம் நடிகையொருவர், தென் கிழக்காசியாவில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

யோஷி ரின்ரடா எனும் இந் நடிகையின் வசீகரமான தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆனால், இவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் மாற்றம் செய்தவர்களுக்கான அழகுராணி போட்டியொன்றில் வெற்றி பெற்றதன் மூலம் யோஷி ரின்ரடா கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.

பின்னர் மொடலிங்கில் ஈடுபட ஆரம்பித்த அவர், தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

சஞ்சிகைகளின் அட்டைப் படங்களில் பல தடவைகள் இடம்பெற்ற யோஷியை தமது விளம்பரங்களில் நடிக்க வைப்பதற்கு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

இன்ஸ்டாகிரம் சமூக வலைத்தளத்தில் யோஷி ரின்ரடாவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தான் ஒரு பூனை என நம்பும் நோர்வே பெண் எலி பிடிக்கவும் முயற்சிக்கிறாராம்..!!
Next post கடைக்கு செருப்பு வாங்க வந்த பேய்… பேயைப் பார்க்காதவர்கள் இதை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!