இந்தோனேசியாவில் பூகம்பம்…!!

Read Time:1 Minute, 5 Second

ertrtஇந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

அதிகாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி பாதைகளில் ஓட்டம் பிடித்துள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்துள்ளன.

பொதுவாக இந்தோனேசியா பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப ஆபத்து பகுதியில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்…!!
Next post செயிட் ராட் அல் ஹூசைன் நாளை இலங்கை வருகிறார்…!!