WhatsApp group இல் இனிமேல் அதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும்…!!

Read Time:1 Minute, 24 Second

ssssஉலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க WhatsApp group வசதியை பயன்படுத்துகின்றனர்.

ஒரு ‘WhatsApp group இல் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது.

பிறகு, 2014 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256 ஆக அதிகரித்துள்ளது ‘WhatsApp.

ஆனால், இந்த புதிய வசதி அன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வரவுள்ளது

கடந்த 2014 ஆம் ஆண்டு ‘WhatsApp ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டொலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் ‘WhatsApp தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டொலர கட்டணத்தையும் ‘WhatsApp இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலில் கரை ஒதுங்கிய காலிப் புட்டியில் ஸ்காட்லாந்து காதலர்களின் கடிதம்…!!
Next post கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…!!