பாடசாலையில் அடிப்படை வசதிகள் ​கோரி ஆர்ப்பாட்டம்…!!

Read Time:1 Minute, 7 Second

arpattam (3)கரன்தெனிய – அனுருத்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நேற்று பாடசாலையின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையினுள் , மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டிமொன்றும் மற்றும் பாடசாலையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் குற்றம் சுமத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

160 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலையில் குடிநீர் வசதி இல்லை என குறித்த பெற்றோர் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கல்வி வலய அதிகாரியொருவர் குறித்த பாடசாலைக்கு புதிய கட்டிடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் செய்யித் அல் ஹூஸைன்…!!
Next post மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த 11-ம் வகுப்பு மாணவர்கள்…!!