புத்தூரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மதிலுடன் மோதி விபத்து…!!

Read Time:56 Second

erwtrபுத்தூரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மதிலுடன் மோதி விபத்து! : பெண்கள் படுகாயம்-

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தூர் பிரதேச சபைக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதேச சபையின் மதில் மீது மோதியுள்ளது. இதன்போது, காரில் பயணித்த இரு பெண்களும் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு நடத்த ஒருசில சம்பவங்கள்…!!
Next post பீகாரில் வினோத சம்பவம்:அடிபம்பில் குளித்ததால் தலைமுடியை இழந்த குடும்பம்…!!