வெலிகமையில் ஒன்றரை வயது குழந்தை குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 3 Second

tttrவெலிகம கொரடுவ பிரதேசத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று குளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தை தனது வீட்டிலிருந்து 20 அடி தூரத்தில் உள்ள குளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

குழந்தையின் பெற்றோர் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் வெலிகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் போகும் நேரத்திலும் பிள்ளையை காப்பாற்றிய பெற்றோர்: கண்கலங்க வைக்கும் சோக சம்பவம்…!!
Next post யாழ் நகரில் நடந்த இயக்க -ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள்- மோதல்!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 61) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”