ஹாங்காங் கலவரத்தில் பலர் காயம்…!!

Read Time:48 Second

45655ஹாங்காங் நகரில் தெருவோர கடைக்காரர்களுக்கும் பொலிசாருக்குகம் இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

80க்கும் அதிகமான பொலிசாரும், பத்திரிகையாளர்களும், ஏனையோரும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.

சீன புதுவருடத்தை முன்னிட்டு அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட தெருவோரக் கடைகளை பொலிசார் அகற்ற முயன்றபோது மோதல் ஏற்பட்டிருக்கிறது.

மோதலின் பின்னணியில் சீன எதிர்ப்பு செயற்பாட்டாளர்களும் இருந்ததாக பொலிசார் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரின் காதலியை நிர்வாணமாக்கி ஊர்வலம்…!!
Next post டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா…?