துருக்கி பிரதமர் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு…!!

Read Time:1 Minute, 1 Second

dfdfdfdfதுருக்கி பிரதமர் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு-

துருக்கி பிரதமர் அஹ்மெட் டவுடோக்லுக்கும் நகர அபிவிருத்தி, நீர் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு துருக்கி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மீள்குடியேறும் மக்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா…?
Next post தாய்ப்பால் பருகிய குழந்தை உயிரிழப்பு…!!