நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்கள்…!!

Read Time:51 Second

sfdfdfdfநாடாளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 62,500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தமக்கு விருப்பமான வாகனங்களை அமைச்சர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன கொள்வனவிற்காக அமைச்சரவை படிவம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து; பலர் சாவு…!!
Next post நீதிபதியின் தோட்டத்தில் மேய்ந்தது: ஆட்டை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய ‘பலே’ போலீசார்..!!