கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்கங்களில் சிறுவர்கள் : ஆய்வு..!!

Read Time:1 Minute, 25 Second

uyiuiபிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் 75 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் வயது எல்லை கட்டுப்பாட்டை மீறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, பிபிசி (பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சமூகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன.

13 வயதிற்கு குறைவான சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பாவிப்பதாக அறிந்து கொண்டால், தமக்கு அறிவிக்குமாறு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

இணையத்தளங்கள் கற்றுக் கொள்வதற்கும், அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் சிறந்த இடங்கள் என தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், இது தொடர்பில் சிறுவர்களுக்கு நேர்த்தியான அறிவூட்டலும் வழிகாட்டலும் வழங்குவது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனை கொலை செய்த சந்தேகநபர் தற்கொலை..!!
Next post பேஸ்புக் குழந்தை படத்தில் வேறு ஒருவர் பெயரை போட்டதால் மனைவிக்கு அடி உதை..!!