ஜனாதிபதி அடுத்த மாதம் பங்களாதேஷ் விஜயம்…!!

Read Time:45 Second

416899533Untitled-1அடுத்த மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷூக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, செய்திகள் வௌியாகியுள்ளன.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் டாக்காவிலுள்ள வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இதற்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரக நோய் காணப்படும் பகுதிகளில் சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை…!!
Next post ஈபிஆர்எல்எப் கட்சிக்கு, அதிர்ச்சி கொடுத்த சிவமோகன் எம்.பி.. உண்மையில் நடந்தது என்ன…?