வரலட்சுமிக்கு விடிவுகாலம் ..!!

Read Time:44 Second

87989நடிகர் சங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு பல அதிரடி முடிவுகளை விஷால் எடுத்து வருகிறார். இந்நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக இவருடைய நடிப்பில் கிடப்பில் இருந்த படம் மதகஜராஜா.

பல தேதிகள் அறிவிக்கப்பட்டு ரிலிஸாகமால் தள்ளிப்போனது, இப்படத்தில் ஹீரோயினாக வரலட்சுமி நடித்திருந்தார்.

சமீபத்தில் வந்த தகவலின்படி அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இப்படம் மார்ச் 11ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பருவ காதலை உண்மை என்றெண்ணி வாழ்வை இழந்தேன்..!!
Next post குளிக்கச் சென்ற பெண் முதலைக்கு இரையாகி பலி..!!