ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது..!!

Read Time:1 Minute, 56 Second

downloadதென் ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் தென் ஆபிரிக்கா 3-2 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

நிறைவடைந்த ஐந்தாவதும், இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டது. இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 112 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் ககிசோ ரபாட்டா 34/3 , இம்ரான் தாகீர் 59/3 , டேவிட் வைஸ் 50/3 என்ற பந்துவீச்சு பெறுதிகளை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 44 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாடத்தில் AB DE வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், ஹாசிம் அம்லா 59 ஓட்டங்களையும் பெற்றனர். டனி வைஸ் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர். ரீஸ் ரொப்லி 41/3 பந்துவீச்சு பிரதி

போட்டியின் நாயகனாக வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்ட

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை: 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
Next post குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு கணவன்–மனைவி தற்கொலை..!!