இந்தியா அனுப்பிய சிங்கப்பூர் செயற்கைக்கோள் நன்றாக இயங்கி வருவதாக தகவல்..!!

Read Time:1 Minute, 24 Second

cbed40da-3306-4df1-bc9e-8722b45e4bf4_S_secvpfஇந்தியா அனுப்பிய 6 சிங்கப்பூர் செயற்கைக்கோள் நன்றாக இயங்கி வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

சென்ற டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 6 சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.

சிங்கப்பூர் செயற்கைகோள்களை இந்தியா ஏவியிருப்பது இதுவே முதல்முறையாகும். 6 செயற்கைக்கோள்களில் TELEOS-1 என்ற 400 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட ஒரு மணிநேரம் 48 நிமிடங்களில் கிரவுண்ட் ஸ்டேஷனுடன் வெற்றிகரமாக தொடர்பில் இணைந்தது.

இந்நிலையில், இந்த செயற்கைக்கோளின் கேமிரா காலிபரேஷன் நடைமுறையின் ஒருபகுதியாக இன்-ஆர்பிட் டெஸ்ட் நடத்தப்பட்டது. இதில் வெற்றிகரமாக படங்களை எடுத்து அனுப்பியதுடன் நன்றாகவும் இயங்கி வருவதாக சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு கணவன்–மனைவி தற்கொலை..!!
Next post சிரியாவில் மருத்துவமனை மீது விமான தாக்குதல்: 9 பேர் பலி..!!