நீண்ட கழுத்தைக் கொண்ட இரட்டைத் தலைப் பாம்பு..!!

Read Time:54 Second

1images-2_headed_snakes_111435270பிரித்­தா­னி­யாவில் வொடோங்கோ எனும் இடத்­தி­லுள்ள பாம்புப் பண்­ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்­துள்­ளது.

ஜோன் மக்­ந­மாரா என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பண்­ணை­யி­லி­ருந்த 5 வய­தான பாம்பு ஒன்றால் இடப்­பட்ட 10 முட்­டை­களில் ஒரு முட்­டை­யி­லி­ருந்தே இந்த இரட்டைத் தலைப் பாம்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்­புகள் என நம்­பப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி இரட்டைத் தலை பாம்­பு­க­ளுக்கு கதனா மற்றும் வகிஸாஷி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அள்ள அள்ள குறையாமல் துள்ளி குதிக்கும் மீன்கள் ! கண்கொள்ளா காட்சி…!!
Next post வரதட்சணை கொடுமையின் உச்சம் : மனைவியை ஆபாசப்பட இயக்குனருக்கு விற்ற கணவன்..!!