இலங்கை வரும் நியூசிலாந்துப் பிரதமர்…!!

Read Time:53 Second

1508452679Untitled-1இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன், இலங்கை வரும் ஜோன் கீ, இந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, உள்ளூரிலுள்ள வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கை வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்…!!
Next post பட வாய்ப்பு இல்லாத பூமிகா நடந்து கொண்ட அசிங்கமான நடத்தை (வீடியோ)