அள்ள அள்ள குறையாமல் துள்ளி குதிக்கும் மீன்கள் ! கண்கொள்ளா காட்சி…!!

Read Time:1 Minute, 9 Second

fish_lot_002.w540பொதுவாகவே எல்லோருக்கும் மீன்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும் சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு வீட்டில் மீன்களை வளர்க்க பிடிக்கும். ஆனால் மீனவர்கள் அதை கடலில் சென்று பிடிக்க விரும்புவர்கள்.

மீன் பிடிப்பது என்பது ஒரு கலை , அதிலும் மீனவர்களாக இருப்பது அதிர்ஷ்ட்டமே இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த கானொளியில் உள்ளது போல மீன்கள் கிட்டினால்.

மீன்களின் இனபெருக்க காலம் என சில மாதங்கள் மீனவர்களுக்கு விடுப்பு கொடுத்துவிடுவார்கள் பிறகு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கொண்டாட்டமே அல்ல அல்ல மீன்கள் துள்ளி கொண்டு வரும் இதை காணும் போதே நாமும் மீன்பிடிக்க போக தூண்டுதே..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க… எச்சரிக்கை அவசியம்…!!
Next post நீண்ட கழுத்தைக் கொண்ட இரட்டைத் தலைப் பாம்பு..!!