By 21 February 2016 0 Comments

மனித உருவில் மீன்…!!

Fish-300x225-500x500மனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் இனம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற்தொகுதியை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் இருந்து பிரேசில் வரையான எம்ஸன் நதியில் இந்த மீன் இனம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றடி நீளமான இந்த மீன் 25 கிலோக்கிராம் எடையைக் கொண்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam