யாழ் பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

Read Time:35 Second

6fc7c4e0-75d5-412d-91d2-15dde7e3f58dயாழ்ப்பாணம் – தொண்டமனாறு பொலிஸாரால் பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இன்பசிட்டி, பொலிகண்டி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அண்மைக்காலமாக வடமாகாணத்தில் கேரள கஞ்சாவுடன் பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலையில் காணாமற்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு..!!
Next post பலாலி விமானப்படை சிப்பாய் தற்கொலை…!!