விற்பனை நிலையமொன்றில் தீ…!!

Read Time:49 Second

flame isolated over black background
flame isolated over black background
இரத்தினபுரி லெல்லுபிடிய பிரதேசத்தில் நேற்று விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

இத்தீயினால் இரண்டு மாடி விற்பனை நிலையமொன்றே சேதமடைந்துள்ளதாக தீயினால் விற்பனை நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்ததுடன், அதன் அருகில் நிறுத்தப்பட்டடிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளும் தீயினால் எரிந்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலாலி விமானப்படை சிப்பாய் தற்கொலை…!!
Next post மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் புதிய தகவல்…!!