இலங்கையின் பல பாகங்களிலும் வெப்பமான காலநிலை மாற்றம்..!!

Read Time:1 Minute, 6 Second

Bright-Sun-300x199இலங்கையின் வெப்பமான காலநிலை நிலவுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த காலநிலை தாக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை பொழுதுகளில் கொழும்பில் வெப்பமான காலநிலை உணரப்பட்டது.

காலநிலை அவதான மையத்தின் தகவல்படி யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, கட்டுகஸ்தொட்டை, மன்னார், திருகோணமலை, அனுரதபுரம் நுவரெலியா, புத்தளம்,ரத்மலானை, வவுனியா ஆகிய இடங்களில் இந்த காலநிலை மாற்ற தாக்கம் உணரப்படுகிறது.

இதேவேளை களுத்துறை பகுதிகளில் இரவில்மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமனாக வந்த எருமை – உயிர் போன பரிதாபம்..!!
Next post மங்கள சமரவீர – ஹெலன் கிளார்க் சந்திப்பு…!!