யாழில் ஹர்த்தால், போக்குவரத்து சபை பஸ்கள் மட்டுமே சேவையில்…!! (படங்கள்)

Read Time:55 Second

577c681e-46e0-4e80-a3f9-cac816277424வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் வகையில் இன்று புதன்கிழமை வடக்கில் ஹர்த்தால் இடம்பெறுகின்றது.

இதனால் யாழில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை எனினும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மட்டும் வழமைபோன்று சேவையில் வழமை போல சேவையில் ஈடுபடுகின்றன.

இதேவேளை, யாழ்.வர்த்தகர்கள் இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 10 மணி வரையான இரண்டு மணிநேரம் வர்த்தக நிலையங்களை மூடி இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

6bfaf5be-7730-478d-a023-58db887a34b4

7043ebbc-3733-4752-a876-0d794268a8bf

c6757035-96c3-4dc9-be68-da1c9efa242d

d35f2d3f-3eaf-404e-b4e7-dadb924676ff

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9வது தேசிய ஜம்போறி சாரணர் நிகழ்வுகள்..!! (படங்கள்)
Next post மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பகிஸ்கரிப்பு…!! (படங்கள்)