By 26 February 2016 0 Comments

சீனா: விபரீதத்தில் முடிந்த ராட்டின சவாரி – கீழே விழுந்தவர் பரிதாப பலி – வீடியோ இணைப்பு…!!

5919225e-7497-4e84-8100-f179d6553f65_S_secvpfசீனாவின் மஞ்சள் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சான்மென்க்சியா மியான்ச்சி யாங்ஷாவோ சதுக்கத்தில் பிரபல பொழுதுப்போக்கு பூங்கா உள்ளது.

இருநாட்களுக்கு முன்னர் இங்கு வந்த ஒரு வாடிக்கையாளர் தலைகீழாக மேலே ஏறி இறங்கும் ராட்சத ராட்டினத்தில் சவாரி செய்ய விரும்பினார்.

மேலே ஏறிய அந்த ராட்டினத்தின் பெட்டி தலைகீழாக கீழ்நோக்கி இறங்கியபோது திடீரென அவரது பாதுகாப்பு பெல்ட் அறுந்து விட்டது. நொடிப்பொழுதில் கீழே தூக்கி எறியப்பட்ட அவர் தரையின்மீது வேகமாக மோதி, மண்டைப் பிளந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த உச்சகட்ட பரபரப்பான காட்சியை வீடியோவாக காண..,



Post a Comment

Protected by WP Anti Spam