ஜோன் கீ நாடு திரும்பினார்…!!

Read Time:46 Second

1581235533kEYஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை (27) அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

நியூஸிலாந்து பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி இலங்கை வந்திருந்தார்.

அவரின் இந்த விஜயத்தின் போது பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றார்…!!
Next post புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் இல்ல மெய்வல்லுநர் போட்டி..! (படங்கள்)