By 2 March 2016 0 Comments

82 மீற்றர் தூரம் டிப்பர் வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர்…!!

errtrtrஅம்­பாறை திருக்­கோவில் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தாண்­டி­யடி நேரு­புரம் பிர­தான வீதியில் நேற்று இடம்­பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் என திருக்­கோவில் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வி­பத்தில் திருக்­கோவில் மண்­டானை கிரா­மத்தைச் சேர்ந்த மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான 37வயதான குடும்­பஸ்­தரே மர­ண­ம­டைந்­துள்ளார்.

மர­ண­ம­டைந்த நபர் மீன்­பி­டித்து விட்டு வீடு நோக்கி துவிச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது பொத்­துவில் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து அவரை சுமார் 82மீற்றர் துரம் வரை இழத்து சென்­றுள்­ளது.

திருக்­கோவில் பொலிஸார் டிப்பர் வாகன சார­தியை கைது செய்­துள்­ள­துடன் இவ்­வி­பத்து தொடர்­பான விசா­ர­ணையை மேற்­கொண்டு வரு­கின்­றனர். சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்ட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam