பாகிஸ்தானில் நிலநடுக்கம்…!!

Read Time:31 Second

16c36dd6-6e1a-43bd-a138-22b263a8cdbd_S_secvpfபாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அட்சரேகையின் வடக்கே 29.9 டிகிரி மற்றும் தீர்க்கரேகையின் கிழக்கே 70.1 டிகிரி கோணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.0 அலகுகளாக பதிவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திசையன்விளை பகுதியில் குட்டியுடன் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை…!!
Next post வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை குஷ்பு பேட்டி…!!