செவ்வாய்க் கிர­கத்தில் சிலுவை..!!

Read Time:1 Minute, 17 Second

timthumb (1)செவ்­வாய்க்­கி­ர­கத்தில் பாறைகள் நிறைந்த குன்றுப் பகு­தியில் சிலுவை போன்ற கட்­ட­மைப்பு காணப்­ப­டு­வ­தாக வேற்­றுக்­கி­ர­க­வா­சிகள் தொடர்பில் ஆய்வை மேற்­கொள்­வதில் ஈடு­பாட்டைக் கொண்ட பிரான்ஸிலுள்ள அமைப்­பொன் றைச் சேர்ந்­த­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

செவ்­வாய்க்­கி­ர­கத்­தி­லுள்ள நாசாவின் கியூ­றி­யோ­சிற்றி விண்­க­லத்தால் எடுக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட புகைப்­ப­டத்தை ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய வேற்­றுக்­கி­ர­கங்கள் தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட்டு வரும் யு.எவ்.ஓ. சைட்டிங்ஸ் டெயிலி ஊட­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளனர்.

எனினும் விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கை யில், அது வெறும் கற்பனைத் தோற்றம் எனக் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் 20 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த நான்கு மாத குழந்தை..!!
Next post வேலூரில் கல்லை தூக்கி போட்டதில் தொழிலாளி தலை நசுங்கியது: சைக்கோ வாலிபரை கட்டிவைத்து அடித்தனர்…!!