சிரிக்கும் அம்மா… கொந்தளிக்கும் குழந்தை!… அரங்கேறும் உச்சக்கட்ட வாக்குவாதம்…!!
Read Time:54 Second
குழந்தைகளின் சுட்டித்தனம் என்றாலே கொள்ளை அழகுதான். அப்படிப்பட்ட குழுந்தைகள் எப்பொழுது சிரிக்கும், எப்பொழுது கோபப்படும் என்பது யாராலும் சொல்ல முடியாது.
சுட்டித்தனம் நிறைந்த இந்த குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பெற்றோர்களும் தன்னையே மறந்து சிறு குழந்தைகளாகி விடுகின்றனர். அப்படியொரு காட்சிதான் இங்கு நடக்கிறது.
தன்னை பார்த்து கொமடியாக சிரிக்கும் அம்மாவைப் பார்த்து கோபத்தில் கொந்தளித்து உச்சக்கட்ட வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியே இந்த சுவாரசியக் காட்சியாகும்.
Average Rating