By 4 March 2016 0 Comments

ஜீப் வண்டி கவிழ்ந்ததால் பாடசாலை மாணவர்கள் காயம்..!!

download (1)குறுந்துவத்தை வாசிகசாலை சுற்றுவட்ட டெனிஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 06 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாகன பேரணி ஒன்றின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

அதன்போது காயமடைந்த 06 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த வாகனத்தில் 13 மாணவர்கள் இபருந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குறுந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam