தாய்லாந்தில் படகு என்ஜின் வெடித்தது 60 பேர் காயம்..!!

Read Time:44 Second

timthumbதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் படகு போக்குவரத்து முன்னிலை வகிக்கிறது. வாட் தெப்பேலயிலா பியர் கால்வாய் பகுதியில் பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த படகின் என்ஜின் வெடித்தது. இதனால் படகு நொறுங்கி உதிரி பாகங்கள் சிதறின.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 60 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. என்ஜினில் ஏற்பட்ட எண்ணை கசிவே விபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வௌ்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
Next post குழந்தை கொலை தொடர்பில் 18 வருடங்களின் பின் பெண் ஒருவர் கைது..!!