தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!

Read Time:1 Minute, 53 Second

timthumb (1)கோடையில் உடலில் நீர்வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இதனைப் போக்கும் வகையில் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களான தர்பூசணி, அன்னாசி, முலாம் பழம், ஆரஞ்சு போன்றவற்றைக் காணலாம்.

இதில் குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தர்பூசணியைத் தான். மேலும் உடல்நல நிபுணர்களும் கோடையில் 2 டம்ளர் தர்பூசணி ஜூஸைக் குடிப்பது நல்லது என்று கூறுகின்றனர்.

தர்பூசணியில் உள்ள உட்பொருட்கள் கலோரிகளைக் கரைப்பதோடு, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அதிலும் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், சுவை அற்புதமாக இருப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். இங்கு தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்தது குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!1/8 எடை குறையும் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது உடல் எடை குறையும் என்பது.

இதற்கு இதில் சேர்க்கப்படும் மிளகுத் தூள் தான் காரணம். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற தகுதியை நான்சி ரீகன் நிலைநாட்டினார்: ஒபாமா இரங்கல்…!!
Next post வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையும், கொலைக் குற்றவாளியை தப்பவைக்க முயற்சித்த “லங்காஸ்ரீ” இணையத்தளமும்: அதிர்ச்சித் தகவல்கள்.!!