வாக­னத்தின் மீது ஏறி, நிர்­வாண கோலத்தில் நட­னமா­டிய பெண்..!!

Read Time:1 Minute, 55 Second

timthumb (3)அமெ­ரிக்க ஹுஸ்டன் நக­ரி­லுள்ள 290 நெடுஞ்­சா­லையில் பாரிய கொள்­கல வண்­டி­யொன்றின் மேற்­ப­கு­தியில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்ணால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அந்தப் பெண்ணால் செலுத்­தப்­பட்டு வந்த வாகனம் காரொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து, அவர் டிரக் வண்­டியில் ஏறி ஆடையைக் களைந்து நட­ன­மா­டி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் பாத­சா­ரி­யொ­ருவர் காரொன்றால் மோதுண்­டுள்­ள­தாக கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்­டை­ய­டுத்து, சம்­பவ இடத்­துக்கு வந்த பொலிஸார், குறிப்­பிட்ட பெண்ணால் அந்த நெஞ்­சா­லையில் போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளதை கண்டு திகைப்­ப­டைந்­தனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் தீய­ணைப்பு வாக­னத்தைப் பயன்­ப­டுத்தி அந்த வாக­னத்தின் மேற்பகு­தி­யி­லி­ருந்து அந்தப் பெண்ணை பெரும் போராட்­டத்தின் மத்­தி யில் இறக்­கினர்.

தொடர்ந்து அந்தப் பெண் கைது­செய்­யப்­பட்டு அங்­கி­ருந்து அழைத்துச் செல்­லப்­பட்டார்.

குறிப்­பிட்ட பெண் எந்த வாக­னத்தைச் செலுத்தி வந்தார், அவர் என்ன காரணத்துக்காக இவ்வாறு நிர்வாணக் கோலத்தில் நடனமாடினார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்..!!
Next post ஜன்னல் மீது உதைத்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு..!!