அதிசயம்! ஆனால் உண்மை. நான்கு கன்று குட்டிகளை ஈன்ற பசு..!!

Read Time:41 Second

2705892-thumb-288xauto-2349637கனடா- சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன.

முதல் மூன்று கன்றுகளும் பிறந்து 30நிமிடங்களின் பின்னர் நான்காவது கன்று பிறந்துள்ளது. தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்..!!
Next post அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு: 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி…!!