91 வயது பாட்டிக்கு பி.எச்.டி. பட்டம்..!!

Read Time:41 Second

timthumb (1)பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 91 வயது மூதாட்டி கோலட்டே போர்லியர். இவர், பிரான்ஸ் நாட்டில் உள்ள காம்தே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக அவர் ஆராய்ச்சி செய்தும் அவரால் ஆராய்ச்சியை முடிக்க முடியவில்லை.

இப்போது 91 வயது ஆகி இருக்கும் நிலையில் அவர் பி.எச்.டி.யை வெற்றிகரமாக முடித்து பட்டத்தை பெற்று உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் பிடிபட்ட 4 அடி நீள எலி..!!
Next post ஈராக்கில் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!