இந்த குட்டீஸ் செய்யுற கலாட்டாவை பாருங்கள்…!!

Read Time:54 Second

baby_race_001.w245குழந்தைகள் எதை செய்தலும் அழகு தான் !! ஆறு மாத தவழும் குழந்தைகளுக்கான போட்டி பெரிய அரங்கத்தில் அரங்கேறியது. அதில் வந்த அனைத்து குழந்தைகளுமே அங்கிருந்தவர்கள் மனதை கொள்ளையடித்தது .

அதிலும் அது போட்டி என்றே தெரியாமல் அவர்கள் செய்யும் கலாட்டா, அரங்கத்தில் ஆளுக்கு ஒரு திசை ஓடுவது , வந்த திசையிலே திரும்பபோவது என ஒரே கொண்டாட்டம்.

அதற்க்கு ஒருபடி மேலே போய் ஒரு சிறுவன் அங்கேயே படுத்துவிட்டான் பாருங்கள் .. ஒரு வழியாக ஒரு குழந்தை மட்டும் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த அழகு காட்சியை நீங்களும் பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு..!!
Next post முகத்தில் கரும்புள்ளியா?… நீக்குவதற்கு இதோ சில டிப்ஸ்…!!