வெளியில் துடிக்கும் இதயம்: பார்க்கும்போதே உடைகிறது நமது இதயம் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:1 Minute, 46 Second

outside_heart_002சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு இதயம் வெளிப்புறத்தில் உள்ளதால் அந்த இதயம் துடிக்கும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவின் Shanxi மாகாணத்தில் பிறந்த இந்த ஆண் குழந்தைக்கு, இதயமானது நெஞ்சுப்பகுதியை விட்டு சற்று கீழிறங்கி வயிற்றிப்பகுதிக்கு சற்று மேற்புத்தில் உள்ளது.

வெளிப்புறத்தில் உள்ள இதயம் துடிக்கும் இந்த வீடியோ காட்சியினை பார்க்கையில், நமது இதயமே உடைந்துவிடுகிறது.

இதற்கு, Ectopia cordis என்று பெயர், அதாவது இதயமானது உடலின் வெளிபுறத்திலோ அல்லது பாதி இதயம் உடலின் வெளிப்பகுதியில் தெரிந்த வண்ணம் அமைந்திருப்பது.

குறிப்பாக, கழுத்து அல்லது மார்பு எழும்பு பகுதியில் அமைந்திருக்கும்.

1 மில்லியன் புதிதாக பிறந்த குழந்தைகள் இதுபோன்ற பிறவி குறைபாட்டால் பாதிகப்பட்டுள்ளனர்.

இந்த குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் வாழ்வது என்பது மிகவும் சிரமம், ,சில குழந்தைகள் பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே இறந்துவிடுவார்கள்.

ஆனால், இதுபோன்ற குறைபாட்டோடு பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவெண்ணைநல்லூர் அருகே நின்ற லாரி மீது வேன் மோதல்: அண்ணன்ப-பதம்பி உள்பட 5 பேர் பலி…!!
Next post கொமடியை விமர்சித்ததால் ஆத்திரம்: மதுக்கிண்ணத்தால் முகத்தில் தாக்கிய கொமடியன்…!!