பெருந்தொகை ஆபாச டீவிடிகளுடன் ஒருவர் சிக்கினார்..!!

Read Time:59 Second

downloadஆபாச டீவிடிகளை விற்பனை செய்த ஒருவர் புறக்கோட்டை – மல்வத்த வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 1202 டீவிடிகள் மற்றும் கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம்..!!
Next post பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் கைது..!!