இரு டிராகன்கள் ஆட்டை வேட்டையாடும் தத்ரூபக் காட்சி…!!

Read Time:1 Minute, 24 Second

tragan_eating_goat_008.w540இந்தோனேசியாவின் கொமோடோ எனப்படும் தீவொன்றில் தங்கள் பகுதிக்குள் நுழைந்த ஆட்டினை இரு டிராகன்கள் வேட்டையாடி உண்ணும் காட்சிகள் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி சலசலப்பை உண்டாக்கி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியா சுண்டுகோவா என்பவர் சமீபத்தில் இத்தீவிற்கு சென்ற போது இதனை படம் பிடித்துள்ளார்.

பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இந்தக் காட்சிகளை அவர் தத்ரூபமாக படம் பிடித்தது எப்படி என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. பயங்கரமான இந்த டிராகன்களுக்கு அங்குள்ள மனிதர்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிப்பதில்லை என்பதால் இதற்கு உணவளிக்கவும் தயங்குவதில்லையாம் அப்பகுதி மக்கள்.

வேட்டையாடுவதற்கு முந்தைய நிமிடம் வரை சோம்பேறியாக அமைதியாகக் கிடந்த இந்த டிராகன்கள் ஒரே நிமிடத்தில் எப்படியெல்லாம் தங்களை மாற்றிக் கொள்கின்றன என்பதற்கு இப்படங்களே சாட்சி.

tragan_eating_goat_006.w540

tragan_eating_goat_010.w540

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று சர்வதேச ஒட்டிசம் தினம்..!!
Next post செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா….?