குட்பை நாசா… விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்காட் கெல்லி..!!

Read Time:1 Minute, 43 Second

201604031134585571_US-astronaut-Scott-Kelly-says-goodbye-to-NASA-after-20-years_SECVPFவிண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் இருந்தபடி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளுக்கு முன்னோடியான ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறு 340 நாட்கள் தங்கி விண்வெளியை சுற்றிவந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி மற்றும் ரஷிய விண்வெளி வீரரான மிக்காயில் கார்னியென்க்கோ ஆகியோர் கடந்த 2-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில் ஏப்ரல் 1-தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்காட் கெல்லி ஓய்வு பெற்றார்.

இது குறித்து ஸ்காட் கெல்லி கூறியதாவது:

கடந்த 20 வருடங்களாக நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றினேன் ”குட் பை நாசா” 2 வருடமாக விண்வெளியில் இருந்த போது மிகவும் சவாலாக இருந்தது என ஸ்காட் கெல்லி கூறினார்.

ஸ்காட் கெல்லி விண்வெளியில் தங்கியிருந்த போது 3 முறை பூமிக்கு மேலாக மிதந்துள்ளார். அமெரிக்க விண்வெளி வரலாற்றிலேயே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெருமையை ஸ்காட் கெல்லி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் ரோட்டில் தரை இறங்கிய விமானம் கார் மீது மோதி பெண் பலி..!!
Next post மொரிசியஸ் தீவில் மாயமான மலேசிய விமான பாகம் கண்டெடுப்பு..!!