அசாம், மேகாலயாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

Read Time:37 Second

201604051428587260_earthquake-rocked-parts-of-Meghalaya-Assam_SECVPFஅசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேகாலயாவின் கிழக்கு காரோ குன்று பகுதியில் பிற்பகல் 1.12 மணியளவில் மையம்கொண்ட 5.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே செல்போனில் ஆபாசபடம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!
Next post ராஜஸ்தானில் ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறை – நண்பர்மீது கொலைவெறி தாக்குதல்..!!