கார் ஏறி இறங்கியும் உயிர் பிழைத்த குழந்தை..!! (வீடியோ செய்தி)

Read Time:1 Minute, 14 Second

timthumb (2)வடகிழக்கு பிரேசில் நாட்டில் 2 வயது குழந்தை பாதையில் நடந்து செல்லும் போது குழந்தை மீது கார் ஏறி இறங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் குழந்தை சிறிய காயங்களுடன் அதிர்ஷட வசமாக உயிர் தப்பியுள்ளது.

கார் குழந்தை மீது ஏறி இறங்கிய பின்னரும் குழந்தை எழுந்து நடந்து சென்ற காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறுவனின் தாயார் ரிடா டி கஸியா மோர்யிரா கூறும் போது, எனது மகனை கடவுள் என் கைகளில் திரும்ப வழங்கி உள்ளார்.

சிறிய காயங்களுடன் எனது மகன் பிழைத்து கொண்டான். எனது மகன் உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி எனது மகன் எந்தவலியும் இல்லை என கூறி உள்ளான் என அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு..!!
Next post அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்: அம்பலப்படுத்திய நோயாளி (வீடியோ இணைப்பு)