இந்த பெண்ணின் திறமைக்கு சவால்விட உங்களால் முடியுமா?
Read Time:1 Minute, 5 Second
பொதுவாக பெண்களை விட ஆண்களே சாதிப்பதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டுவர். ஆனால் அதனையும் தாண்டி பெண்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவ்வப்போது காட்டிக்கொண்டேதான் இருக்கின்றனர்.
அதிலும் ஜிம்னாஸ்டிக் துறை என்றால் சொல்லவே தேவையில்லை. தமது இலகுவான உடலை வளைத்து, நெளித்து ஆண்களையே விஞ்சும் அளவிற்கு சாகசம் காட்டுவார்கள்.
அவ்வாறே பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் தனது கால்களை பின்புறமாக வைத்துக்கொண்டு கயிற்றின் உதவியுடன் மேல்நோக்கி ஏறி சாதித்துக்காட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சுமார் 6000 லைக் வரை பெற்று தற்போது வைரலாகி வருகின்றது. –
Average Rating