கே.கே.எஸ் வீதி விபத்தில் பெண் படுகாயம்…!!

Read Time:38 Second

images (1)யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி குளப்பிட்டிச் சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கழிவு நீரகற்றும் வலிகாமம் பிரதேச சபைக்குச் சொந்தமான பவுசர் ஒன்றே மேற்படி விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

குறித்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதோடு பொலிசார் விபத்து தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு திகதி குறிக்கப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி மரணம்…!!
Next post கணவன், மனைவி மீது தாக்குதல் : இருவர் கைது…!!