டுவிட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர்..!!

Read Time:1 Minute, 25 Second

201604210340187227_White-House-has-10-million-twitter-followers_SECVPFடுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது.

டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது.

இதையடுத்து, அந்தப் பக்கத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதிவில், “”ஒரு கோடி பேரை அடைந்துள்ளோம். எங்களைப் பின் தொடரும் அனைவருக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இதுவரை 24,500 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிபர் மாளிகையின் டுவிட்டர் பக்கத்தை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் அதே வேளையில், அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தை 7.34 கோடி பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மேரி..!!
Next post சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!!