By 24 April 2016 0 Comments

வெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிப்பட்ட வினோத பாம்பு: வீடியோ…!!

201604241405420216_thick-black-snake-emerges-when-American-man-cut-down-a-tree_SECVPFஅமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிப்பட்ட வினோத பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிப்பட்ட வினோத பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தின் மையத்தில் ‘வைரம்’ என்றழைக்கப்படும் நடுப்பகுதியில் இருந்து மண்ணொளியான் பாம்பைப்போல் கறுகறுவென வெளியாகும் அந்த தலையில்லா பாம்பை பார்த்தவுடன் அந்த மரத்தை வெட்டியவர் ஆச்சரியத்தில் கூச்சலிடும் வீடியோ யூடியூப்பில் வெளியான நான்கே நாட்களில் சுமார் என்பது லட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும் ..,,



Post a Comment

Protected by WP Anti Spam