யாத்திரைக்கு வந்த சிறுமி கீழே விழுந்து விபத்து..!!
Read Time:52 Second
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த 10 வயது சிறுமி, ஊசி மலையில் வைத்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலப்பன பிரதேசத்தில் இருந்து ஹெட்டன் ஊடாக யாத்திரைக்கு வந்த சிறுமியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பின்னர் அவர் மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
யாத்திரைக்கு வந்து திரும்பி வரும் வேளையில் குறித்த சிறுமி கிழே விழுந்துள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக சிறுமி தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating