16 வயதுடைய மாணவி தற்கொலை…!!
பதுளை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவி ஒருவர் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பதுளை தெல்பெத்த பிரதேசத்தினை சேரந்த குறித்த மாணவி, தனது வீட்டு குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளவதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை