பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய்க்கு 91 ஆயிரம் பேர் பாதிப்பு…!!

Read Time:1 Minute, 41 Second

201604281048209965_Brazil-Zika-outbreaks-tops-91-000-cases_SECVPFபிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் இன்னும் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 91,387 பேர் ஜிகா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது

பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா வைரஸ் நோய் கடுமையாக பரவியது. இந்த நோய் கருவில் வளரும் குழந்தைகளை தாக்குகிறது.

இதனால் பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிக்கப்படுகிறது. எனவே சிறிய தலையுடன் பிறக்கின்றன. இது ஜிகா வைரஸ் கிருமிகளை பரப்பும் கொசுக்களால் உண்டாகிறது.

பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் இன்னும் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 91,387 பேர் ஜிகா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30,286 பேரை வட கிழக்கு பகுதியில் தாக்கி யுள்ளது.

இத் தகவலை பிரேசில் சுகாதாரத்துறை அறிவித் துள்ளது. மேலும் இந் நோய் தாக்கி 3 பேர் உயிரி ழந் துள்ளனர். ஜிகா நோய் உடலில் பல ஆண்டு களாக மறைந்து இருப்பதாக வும் ‘செக்ஸ்’ மூலம் பரவுவ தாகவும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த நோயை கட்டுப் படுத்த மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 ஆவது மாடியில் 14 வயது சிறுவன் காரோட்டப் பழகியபோது லிப்ட் கூண்டுக்குள் கார் வீழ்ந்ததால் சிறுவனும் சாரதியும் பலி..!!
Next post விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் மோகன்ராஜுலுவுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை..!!