நீரிற்கு அடியில் உடும்பின் வினோத வேட்டை….!!

Read Time:48 Second

sea_vettai_002.w540உடும்பு எனும் விலங்கினை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. காரணம் பல சமயங்களில் “உடும்பு பிடி” எனும் சொல்லை அன்றாட வாழ்க்கையில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இப்படிப்பட்ட உடும்புகள் அனேகமாக வளைகளிலேயே வாழும். அத்துடன் அவற்றின் அளவு சாதாரணமாகவே இருக்கும்.

ஆனால் Sci-Fi Monster ஹொலிவுட் படத்தில் வருவது போன்ற இராட்சத உடும்பு ஒன்று நீரிற்கு அடியில் தாவரப் பிளாந்தன்களை உணவாக உட்கொள்ளுகின்றது. இக் காட்சியானது சுழியோடிகளால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!!
Next post இரத்தவிருத்திக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள்…!!